நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு, கேரளாவில் இருந்து சென்னை வந்த ரசிகர்கள், அவரை சந்தித்து புகைப்படம் எடுக்க அவரது வீட்டின் முன் காத்திருந்தனர்.