அஜித் நடிப்பில் விஸ்வாசம் சிறப்புக்காட்சி : ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரசிகர்கள்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் திரைபடத்தின் சிறப்பு காட்சி சென்னையில்,நள்ளிரவு நடைபெற்றது.
அஜித் நடிப்பில் விஸ்வாசம் சிறப்புக்காட்சி : ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரசிகர்கள்
Published on

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் திரைபடத்தின் சிறப்பு காட்சி சென்னையில், நள்ளிரவு நடைபெற்றது. இதையொட்டி திரையரங்கு முன் திரண்டிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து திரைப்படத்தை பார்க்க சென்றனர்.

நடிகர் அஜீத்தின் 'விஸ்வாசம்' இன்று வெளியீடு : 50 அடி உயர L.E.D. டிஜிட்டல் கட் அவுட்

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நடிகர் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் இன்று வெளியாகுகிறது. இதற்காக சேலம் மாவட்டம் ஓமலூர் மேட்டூர் சாலையில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகர் அஜீத்தின் 50 அடி உயர எல்.ஈ.டி. டிஜிட்டல் கட் அவுட்-டை ரசிகர்கள் வைத்துள்ளனர். நடிகர் அஜீத்தின் ரசிகர்கள் வைத்துள்ள டிஜிட்டல் கட் அவுட் சமூக உடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com