இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் : ஆந்திர பல்கலைக்கழகம் வழங்கி கௌரவிப்பு

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஆந்திர பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.
இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் : ஆந்திர பல்கலைக்கழகம் வழங்கி கௌரவிப்பு
Published on
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஆந்திர பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. குண்டூர் மாவட்டத்தில் உள்ள விஞ்ஞான் பலகலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஆயிரத்து 500 மாணவ-மாணவிகளுக்கு விழாவில் பட்டங்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இசையமைப்பாளர் இளையராஜா, அப்போலோ மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை நிபுணர் கோபாலகிருஷ்ண கோகலே, குளோபல் ஹெட் டெக்னாலஜி பிஸ்னஸ் அமைப்பின் மூத்த துணை தலைவர் ராஜண்ணா ஆகியோருக்கு விழாவில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com