"கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்" - நடிகர் விஷால்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழ் திரையுலகம் சார்பில் கோரிக்கை வைக்கப்படுவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com