சென்னை சத்தியம் திரையரங்கில் காலா படத்தை ரசிகர்களுடன் பார்க்க வந்த இயக்குநர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ரஞ்சித், காலா படம் ரஜினிகாந்தின் அரசியல் பயணத்திற்காக எடுக்கபட்டது அல்ல என்றும், சமூக நீதிக்காக எடுக்கப்பட்டது என்றார்