ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்க, தனுஷ் பாடிய பாடல் வைரல்
மும்பைல, ஏ ஆர் ரகுமான் மேடைல இசை இசைக்க அதுக்கு நடிகர் தனுஷ் பாட்டு பாடுற வீடியோ இணையத்த கலக்கிட்டு இருக்கு.... தனுஷ் நடிக்கக் கூடிய போர் தொழில் படத்தோட ஷூட்டிங் முடிஞ்சுருச்சு... இப்ப தன்னோட பாலிவுட் படமான தேரே இஷ்க் மேய்யின் ப்ரோமோஷனுக்காக மும்பைக்கு போயிருக்காரு... நவம்பர் 28 படம் ரிலீஸ்.... இதுக்கிடைல ரஹ்மான் இசைல தனுஷ் பாடுற வீடியோவுக்கு ரசிகர்கள் ஹார்ட்டின அள்ளி தெளிக்குறாங்க...
Next Story
