தனுஷ் விவகாரம்- ``பறந்து வந்த மேலிடத்து உத்தரவு..?'' பின்னணி உடைக்கும் RKS

x

நடிகர் தனுசுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் கொடுத்திருந்த நிலையில், "மேலிடத்து உத்தரவால்" தனுஷ் பட சூட்டிங்கை நிறுத்தக்கூடாது என இயக்குனர் ஆர்.கே செல்வமணி கூறியதாக குற்றம் சாட்டி உள்ளது பைவ் ஸ்டார் தயாரிப்பு நிறுவனம். அதற்கு ஆர்.கே செல்வமணி தந்தி டிவிக்கு கொடுத்த விளக்கத்தை பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்