தனுஷ் நடிப்பில் 'மாரி 2-, கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்தது. அடுத்து வெற்றி மாறன் இயக்கத்தில் 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், 'பவர் பாண்டி' 2-ம் பாகத்தை எடுக்க தனுஷ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.