தனுஷ் நடிப்பில் வரும் 20ம் தேதி வெளியாகவுள்ள ஓம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் தனுஷ் தனது ரசிகர்கள் முதல் அரசியல் விமர்சனங்கள் வரை பல்வேறு அதிரடி கருத்துகளை பகிர்ந்துள்ளார்