Dhanush | D56 | Sivagangai | மாரநாடு கருப்பணசாமிக்கு தனுஷ் 18 அடி அரிவாள் காணிக்கை..

மாரநாடு கருப்பணசாமிக்கு தனுஷ் 18 அடி அரிவாள் காணிக்கை..

#Dhanush #D56 #Sivagangai #Devotional #ThanthiTV Dhanush | D56 | Sivagangai | மாரநாடு கருப்பணசாமிக்கு தனுஷ் 18 அடி அரிவாள் காணிக்கை.. D56 பட பூஜை விழாக்கு கிடா விருந்து சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே மாரநாடு கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கருப்பணசாமி கோயிலில், நடிகர் தனுஷ் நடிக்கும் D56 படத்தின் பூஜை விழா நடைபெற உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com