Dhanush Fans Meet and Treat தனுஷ் எடுத்த அதிரடி முடிவு.. தொடர்ச்சியாக Fans -க்கு தடபுடல் விருந்து..
சென்னை வடக்கு மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் உட்பட 3,000 பேரை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், ரசிகர் மன்ற நிர்வாகிகளின் குடும்பத்தினருக்கு புடவை, ஸ்கூல் பேக் வழங்கி விருந்தும் வைத்துள்ளார் நடிகர் தனுஷ்.
Next Story
