ஜகமே தந்திரம், கர்ணன் மற்றும் அத்ரங்கி ரே ஆகிய படங்களை தொடர்ந்து தனுஷ் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிக்க ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.