CM Vijay |Jason Sanjay | "அம்மா தான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய தூண்" CM விஜய்யின் மகன் ஓபன் டாக்

CM Vijay |Jason Sanjay | "அம்மா தான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய தூண்" CM விஜய்யின் மகன் ஓபன் டாக்

இயக்குநராகக் களம் இறங்கியுள்ள முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தன் குடும்பம் குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அப்போது, தன் வாழ்க்கையின் மிகப்பெரிய தூண் அம்மாதான் என்றும், ஆனால் அப்பா மற்றும் அம்மாவிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள சற்று பயமாக இருக்கும் என்றும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com