CM Vijay | Actor Sriman | “முதல்வர் விஜய் நீடூடி வாழ வேண்டும்” - உருக்கமாக பேசிய நடிகர் ஸ்ரீமன்

“முதல்வர் விஜய் நீடூடி வாழ வேண்டும்” - உருக்கமாக பேசிய நடிகர் ஸ்ரீமன்

“முதல்வர் விஜய் நீடூடி வாழ வேண்டும்” - உருக்கமாக பேசிய நடிகர் ஸ்ரீமன் சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் நடிகர் ஸ்ரீமன் சாமி தரிசனம் செய்து, நண்பர் விஜய்க்காக தீபம் ஏந்தி பிரார்த்தனை செய்தார்; “முதல்வர் விஜய் நீடூடி வாழ வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.

#CMVijay #ActorSriman #Sriman #VijayFans #JanaNayagan #Thiruvottiyur #VadivudaiAmmanTemple #TamilCinema #ThanthiTv

X

Thanthi TV
www.thanthitv.com