மீண்டும் நடிக்க வருகிறார் அசின்

தமிழ் திரையுலகில் கொடி கட்டி பிறந்த அசின், சில ஆண்டுகளுக்க முன் இந்தி திரையுலகுக்கு சென்றார்.
மீண்டும் நடிக்க வருகிறார் அசின்
Published on
தமிழ் திரையுலகில் கொடி கட்டி பிறந்த அசின், சில ஆண்டுகளுக்க முன் இந்தி திரையுலகுக்கு சென்றார். அதன்பிறகு, தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு, நடிப்புக்கு முழுக்கு போட்ட அவருக்கு, தற்போது அரின் என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், அவர் மீண்டும் நடிக்க வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அசினை வரவேற்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com