23 வயதில் ரூ.250 கோடியில் சொத்து மதிப்பு - Bollywood-ஐ திரும்பி பார்க்க வைத்த இந்தி சீரியல் நடிகை

x

இந்தி சீரியல் நடிகையான ஜன்னத் ஜூபைர்(jannat zubair) தனது 23 வயதில் அசைக்க முடியாத நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளார். குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சியில் தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், தற்போது சினிமா துறையில் நட்சத்திரமாக திகழ்கிறார். மேலும் இன்ஸ்டாகிராம்(Instagram)-ல் 47.8 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டுள்ள பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை பின்னுக்குத்தள்ளி 49.7 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டு இளம் வயதில் 250 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுக்கு அதிபதியாக மிளிர்கிறார். இது பாலிவுட்(bollywood) வட்டாரத்தில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்