`பிக்பாஸ்' செல்வதற்கு 2 நாளுக்கு முன் சென்ற `இடம்' - இதான் முத்துக்குமரனின் வெற்றி ரகசியமா?

x

பிக்பாஸ் சீசன் 8-ன் வெற்றியாளர் முத்துக்குமரன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த முத்துக்குமரனுடன் பக்தர்கள், பொதுமக்கள், கோவில் பணியாளர்கள் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் பேசிய அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோயிலில் தரிசனம் செய்ததாக கூறினார். முருகன் அருளால் வெற்றி பெற்றுள்ளதாகவும், அதற்காக முருகனுக்கு நன்றி தெரிவிக்க திருச்செந்தூர் வந்துள்ளதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்