நடிகை நயன்தாரா நடிப்பில், கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'அறம்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய அப்டேட்டை அதன் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்.ராஜேஷ் வெளியிட்டுள்ளார்.