dhanush | தனுஷ் மேலாளர் மீது தீயாய் பரவும் குற்றச்சாட்டு; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரேயாஸ்

x

தனுஷ் மேலாளர் மீது தீயாய் பரவும் குற்றச்சாட்டு; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரேயாஸ்

தன் மீது பரவும் வரும் குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றவை என நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

சின்னத்திரை நடிகை ஒருவர் நடிகர் தனுஷின் மேலாளர் பெயரை குறிப்பிட்டு நேர்காணலில் பேசியது சர்ச்சையானது. இந்த விவகாரம் இணையத்தில் பூதாகரமாக வெடித்த நிலையில் ஸ்ரேயாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

காஸ்டிங் அழைப்புகள் குறித்த அழைப்புகள் முற்றிலும் போலியாவை எனவும், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்