தமது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை நடிகர் அஜித் பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார். தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, அஜித்துடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.