ரசிகர்களின் அன்புத் தொல்லையில் திணறிய சூரி

ரசிகர்கள் செல்பி - விமான நிலையத்தில் பரபரப்பு
ரசிகர்களின் அன்புத் தொல்லையில் திணறிய சூரி
Published on
பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்னை செல்வதற்காக, சேலம் ஓமலூர் விமான நிலையம் வந்த சூரியை பார்த்தவுடன், ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். திடீரென கூட்டமாக சூழ்ந்த ரசிகர்கள், போட்டி போட்டு தொடர்ந்து செல்பி எடுத்த வண்ணம் இருந்ததால் அவரால் அந்த இடத்தை விட்டு நகர முடியவில்லை. அனைவருடனும் புகைப்படம் எடுத்த பின்னர் தான் அங்கிருந்து சூரி விமான நிலையத்துக்குள் சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான நிலை காணப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com