நடிகை ஸ்ருதிஹாசனின் சினி விருந்து

x

நடிகை ஸ்ருதிஹாசனின் சினி விருந்து


தந்தை கமல்ஹாசனை போல பன்முக திறமை கொண்ட நடிகை ஸ்ருதிஹாசன், திரைத்துறையில் புதிய சாதனை படைக்கவுள்ளார். இசையமைப்பாளர், பாடகர், நடிகை என பன்முக திறமையோடு திரையுலகில் வலம்வரும் ஸ்ருதிஹாசன், தற்போது பிரபாஸ் ஜோடியாக 'சலார்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், தெலுங்கு என 5 மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், 5 மொழிகளிலும் அவரே சொந்த குரலில் பேசி வருகிறார். 3 மொழிகளுக்கான டப்பிங் முடிந்துவிட்டதாகவும், மற்ற மொழிகளில் டப்பிங் கொடுக்க அவர் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது...


Next Story

மேலும் செய்திகள்