#JUSTIN || Samantha || நடிகை சமந்தாவை சுற்றும் காதல் வதந்தி - உண்மை என்ன? மேலாளர் விளக்கம்
நடிகை சமந்தாவை சுற்றும் காதல் வதந்தி - உண்மை என்ன? மேலாளர் விளக்கம்
"பிரபல முன்னணி நடிகை சமந்தாவை சுற்றி வரும் காதல் வதந்திகள் எதுவும் உண்மை இல்லை" - நடிகை சமந்தாவின் மேலாளர் விளக்கம்.
பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமோருவை சமந்தா காதலிப்பதாக தகவல் பரவிய நிலையில் விளக்கம்
Next Story
