நடிகர் தனுஷ்க்கு ஜோடியாகவும் காந்தாரா பட நடிகை
நடிகர் தனுஷ்க்கு ஜோடியாகவும் காந்தாரா பட நடிகை
நடிகர் தனுஷ்க்கு ஜோடியாகவும் காந்தாரா பட நடிகை
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் 'கர' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார்.
தொடர்ந்து, தனுஷின் 56வது படத்தை 'லப்பர் பந்து' படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார்.
இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக 'ஏஸ், மதராஸி' படங்களில் நடித்த ருக்மணி வசந்த் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், 'உறியடி' விஜயகுமார் வில்லனாக நடிக்கும் நிலையில், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.