"நடிகர் சுந்தர் ராஜன் நலமாக உள்ளார் : இறந்ததாக பரவும் தகவல் வதந்தி"

இறந்ததாக பரவும் தகவல் வதந்தி
"நடிகர் சுந்தர் ராஜன் நலமாக உள்ளார் : இறந்ததாக பரவும் தகவல் வதந்தி"
Published on
நடிகரும், இயக்குநருமான ஆர்.சுந்தர்ராஜன் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், அது வதந்தி என அவரது மகன் அசோக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், சுந்தர் ராஜன் நலமாக இருப்பதாகவும், அவர் இறந்து விட்டதாக பரவும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com