நடிகர் சூரி கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்

x

நடிகர் சூரி கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம்

பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் நடிகர் சூரி தனது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களோடு கேக் வெட்டி கொண்டாடினார்..

தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் ஆள் உயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னதாக, தலைவா, தலைவி படத்தில் பூசாரி ஆக நடித்த சங்கர், சூரியின் மதுரை ராசாக்கூர் வீட்டிற்கு சென்று பிறந்தநாள் கேக் வெட்டி சூரிக்கு ஊட்டி மகிழ்ந்தார் ..


"மகுடம்" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - 3 கேரக்டர்களில் விஷால்

மகுடம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர படக்குழு வெளியிட்டிருக்குற நிலையில, விஷால் இந்த படத்துல 3 கதாபாத்திரங்கள்ல நடிச்சிருக்காரு...

ஈட்டி மற்றும் ஐங்கரன் படங்கள இயக்கிய ரவி அரசு, நடிகர் விஷாலோட 35-வது படத்த இயக்குறாரு..ஜி.வி பிரகாஷ் இசையமைக்குற இந்த படத்தை ஆர்.பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்குது....

துஷாரா விஜயன், அஞ்சலி நடிக்கும் இந்த படத்தோட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைத்தளங்கள்ல வைரலாகிட்டு வருது....




Next Story

மேலும் செய்திகள்