நடிகர் ராம்சரணுக்கு மெழுகு சிலை - கௌரவித்த லண்டன்

x

ராஜமவுலியோட ஆர்.ஆர்.ஆர்., படம் மூலமா சர்வதேச அளவுல ஃபேமஸ் ஆயிட்டாரு ராம் சரண்.. பெத்தி படத்துல நடிச்சிட்டு வர ராம்சரணுக்கு லண்டன்ல ஒரு மிகப்பெரிய கவுரவம் கிடைச்சிருக்கு.

லண்டன் ராயல் ஆல்பெர்ட் ஹால்ல RRR படம் திரையிடப்பட இந்த நிகழ்ச்சியில படக்குழுவோட உற்சாகத்தோட பங்கேற்றாரு ராம்சரண்.

இதுஒருபக்கம்னா, லண்டன்ல புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் MADAME TUSSAUDS மியூசியூம்ல ரொம்ப தத்ரூபமா ராம்சரணோட மெழுகு சிலையை வடிவமைச்சிருக்காங்க.. இதுல ஸ்பெஷலே அவரோட செல்ல நாய்குட்டியையும் சேர்த்து வடிவமைச்சதுதான்..

இதுமட்டுமில்லாம அவரோட மகள் ஆச்சரியத்தோட சிலைக்கு பக்கத்துல போக, அந்த வீடியோவுக்கும் ஹார்ட்டின் பறக்குது.


Next Story

மேலும் செய்திகள்