நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினம் : ரசிகர்கள், உறவினர்கள் அஞ்சலி

நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை அடையாறில் உள்ள சிவாஜியின் மணிமண்டபத்தில், அவரது உருவ சிலைக்கு நடிகர் பிரபு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
X

Thanthi TV
www.thanthitv.com