சின்னதம்பி யானையை வனத்தில் உள்ள அதன் குடும்பத்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று திரையுலக சின்னத்தம்பி பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.