நடிகர் அமீர்கானுக்கு 3வது திருமணம் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் அமீர்கான், தனது நீண்ட நாள் தோழியான கௌரி ஸ்ப்ராட்டை மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்.