Kerala Youth Death | இளம்பெண் செய்த காரியம் | வேலைக்கு சேர்ந்த மறுநாளே பறிபோன இளைஞரின் உயிர்
இளம்பெண் செய்த காரியம் | வேலைக்கு சேர்ந்த மறுநாளே பறிபோன இளைஞரின் உயிர்
Kerala Youth Death | இளம்பெண் செய்த காரியம் | வேலைக்கு சேர்ந்த மறுநாளே பறிபோன இளைஞரின் உயிர்
கேரளத்தில் ஜிப் லைன் விபத்து - இளைஞர் பரிதாப பலி கேரள மாநிலம் காசர்கோடு அருகே ஜிப்லைன் மையத்தில் வேலைக்கு சேர்ந்த மறுநாளே இளம்பெண்ணுக்கு உதவ முயன்ற 25 வயது இளைஞர் கீழே விழுந்து உயிரிழந்தார். ஜிப்லைனில் சென்றபோது அச்சத்தில் இளைஞரையும் அந்த இளம்பெண் இழுத்து சென்று பிறகு கீழே விட்டுவிட்டதாகவும் தெரிகிறது.... முறையான பயிற்சியின்றி பணியில் அமர்த்திய நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் நஷ்டஈடு கோரி திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
