Today Gold Rate | ஜம்ப் அடித்த தங்கம் விலை - இன்றைய திடீர் மாற்றம்

ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.800 குறைவு ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 360க்கு விற்பனை ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.13,670க்கு விற்பனை வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5000 குறைவு வெள்ளி ஒரு கிலோ 2.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை

X

Thanthi TV
www.thanthitv.com