கோவையில் சாலையின் நடுவே புதைந்த டிப்பர் லாரி - பரபரப்பு கோவை போத்தனூர் பகுதியில் சாலையின் நடுவே புதைந்த டிப்பர் லாரியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.