நீட் விவகாரம் - மதுரை சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழித்து பிரதமர் மோடி, தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சுவர்களில் எழுதப்பட்ட வாசகங்களால் பரபரப்பு