NTK Seeman | TVK | CM Vijay | "இந்த ஆட்சி வீழும் நாள்.." - கொந்தளித்த சீமான்
"இந்த ஆட்சி வீழும் நாள்.." - கொந்தளித்த சீமான்
#Seeman #TVK #CMVijay #NTK #Dharapuram #TNPolitics #ThanthiTV
NTK Seeman | TVK | CM Vijay | "இந்த ஆட்சி வீழும் நாள்.." - கொந்தளித்த சீமான்
தாராபுரம் நாதக வேட்பாளர் கைது - சீமான் கண்டனம்
தாராபுரம் நாதக வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்ட 7 பேர் கைது - சீமான் கண்டனம்
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைது நடவடிக்கை என சீமான் குற்றச்சாட்டு
பொய் வழக்கு புனைந்து சிறைப்படுத்துவது பாசிசத்தின் உச்சம் - சீமான்
அதிகாரம் நிலையானதல்ல, எந்த ஆட்சியும் நிரந்தரமானதல்ல - சீமான்
கைது செய்யப்பட்டுள்ள நாதகவினரை உடனடியாக விடுவிக்க வேண்டும் - சீமான்
விடுவிக்காவிட்டால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் - சீமான்
