Nilgiris Landslide | `அது வெறும் டிரைலர் தான்' - "இன்னும் 125 இடங்களில்.." - காத்திருக்கும் பேரபாயம்

`அது வெறும் டிரைலர் தான்' - "இன்னும் 125 இடங்களில்.." - காத்திருக்கும் பேரபாயம்

Nilgiris Landslide | `நீலகிரியில்.. நடந்தது வெறும் டிரைலர் தான்' - "இன்னும் 125 இடங்களில்.." - காத்திருக்கும் பேரபாயம் "நீலகிரியில் 125 இடங்களில் நிலச்சரிவு அபாயம்" நீலகிரி மாவட்டத்தில் 125 இடங்களில் நிலச்சரிவு அபாயம் கண்டுபிடிப்பு 125 இடங்களிலும் நவீன சென்சார் கருவி பொருத்தும் பணி தொடக்கம் கடந்த கனமழையின் போதே நீலகிரியில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது கனமழையின் போது பார்லியார் மலை பாதையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது கடந்த கனமழையின் போது 65 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது நிலச்சரிவு அபாயம் - ஏற்கனவே 6 இடங்களில் சென்சார் மூலம் கண்காணிப்பு

#Nilgiris #Landslide #NilgirisLandslide #Disaster #WeatherReport #WeatherUpdate #Ooty #ThanthiTV

X

Thanthi TV
www.thanthitv.com