CM Vijay Inspection | "தளபதி.. தளபதி.." கேட்ட சத்தம் - உடனே CM விஜய் ரியாக்ஷன்
தளபதி.. தளபதி.." கேட்ட சத்தம் - உடனே CM விஜய் ரியாக்ஷன்
#CMVijay #Inspection #Aavin #Chennai #ThanthiTV
CM Vijay Inspection | ஆவின் ஆய்வகத்தை திறந்து வைத்த முதல்வர்.. "தளபதி.. தளபதி.." கேட்ட சத்தம் - உடனே CM விஜய் ரியாக்ஷன் மாதாவரம் ஆவின் பால் பண்ணையில் 2 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஆவின் மாநில மைய ஆய்வக துணைக் கட்டடத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்..
