மதுரை மாவட்டத்தில்15 தேர்வு மையங்களில் மொத்தம் 8 ஆயிரத்து 585 மாணவ-மாணவிகள் நீட் தேர்வெழுத உள்ள நிலையில், பரபரப்பாக தேர்வு மையங்களுக்கு செல்கின்றனனர்