TN Govt | Tender | தமிழகம் முழுவதும்.. ``மாஸ்டர் பிளான்’’ - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும்.. ``மாஸ்டர் பிளான்’’ - தமிழக அரசு அறிவிப்பு

#TNGovt #Tender #TNTender #CMVijay #HighwayDepartment #ThanthiTV TN Govt | Tender | தமிழகம் முழுவதும்.. ``மாஸ்டர் பிளான்’’ - தமிழக அரசு அறிவிப்பு தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தை வகுக்க மாஸ்டர் பிளான்.. தமிழ்நாடு முழுவதும் அடுத்த 10 ஆண்டுகளுக்கான நெடுஞ்சாலை மாஸ்டர் பிளான் தயாரிக்க ஆலோசகரை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது

X