TNGovt | CM Vijay | FDI | "195 நாட்களில் ரூ.1.14 லட்சம் கோடிகள்.." மிரளவிட்ட தமிழக அரசு

"195 நாட்களில் ரூ.1.14 லட்சம் கோடிகள்.." மிரளவிட்ட தமிழக அரசு

TNGovt | CM Vijay | FDI | "195 நாட்களில் ரூ.1.14 லட்சம் கோடிகள்.." மிரளவிட்ட தமிழக அரசு #TNGovt #CMVijay #Tamilnadu #FDI 195 நாட்களில் ரூ.1.14 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு - தமிழக அரசு 6 மாத முதலீடுகளின் தரவுகளை வெளியிட்டது தொழில்துறை மொத்தமுள்ள 112 திட்டங்களில் 83 திட்டங்களுக்கு நிலம் உறுதி செய்யப்பட்டுள்ளது 23 திட்டங்கள் அடிக்கல் நாட்டும் நிலையை எட்டியுள்ளன - தமிழக அரசு கடந்த 195 நாட்களில் 1.32 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன

X