"ரெஸ்டோ பார் - எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை" உணவகத்துடன் கூடிய மதுபானக்கூடம் (ரெஸ்டோ - பார்)திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை..