Nilgiris Landslide | School Students | Kerala | நீலகிரி பயங்கர நிலச்சரிவில் கேரள பள்ளி மாணவர்கள்
நீலகிரி பயங்கர நிலச்சரிவில் கேரள பள்ளி மாணவர்கள்
Nilgiris Landslide | School Students | Kerala | நீலகிரி பயங்கர நிலச்சரிவில் சிக்கிய கேரள பள்ளி மாணவர்கள் - முகத்திலேயே தெரியும் பதற்றம் #nilgiris #landslide #schoolstudents #kerala #thanthitv நீலகிரிக்கு சுற்றுலா வந்த கேரளம் மாணவர்கள் பத்திரமாக மீட்பு நீலகிரி மாவட்டம் பர்லியாரில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் அப்பகுதிக்கு சுற்றுலா வந்த பள்ளி மாணவர்களை மாவட்ட நிர்வாகம் பத்திரமாக மீட்டது... இது தொடர்பான காட்சிகளை காண்போம்...
