Nilgiris Landslide | நசுங்கிய அரசு பஸ் - 150 மாணவ மாணவிகளோடு சிக்கிக்கொண்ட சுற்றுலா பேருந்து..

நசுங்கிய அரசு பஸ் - 150 மாணவ மாணவிகளோடு சிக்கிக்கொண்ட சுற்றுலா பேருந்து..

#Nilgiris #Landslide #NilgirisLandslide #TNRains #RainUpdate #RainAlert #HeavyRain #WeatherUpdate #ThanthiTV Nilgiris Landslide | மண் சரிவில் நசுங்கிய அரசு பஸ் - 150 மாணவ மாணவிகளோடு சிக்கிக்கொண்ட சுற்றுலா பேருந்து.. நீலகிரியை புரட்டிப்போட்ட மழை நீலகிரி மாவட்டத்தை புரட்டிப்போட்ட கனமழை - மீட்பு பணிகள் தீவிரம் குன்னூர் பர்லியார் பகுதியில் 25 சென்டி மீட்டர் மழை பதிவு குன்னூர்- மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நிலச்சரிவு 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு - போக்குவரத்து பாதிப்பு அரசு பேருந்து மீது மரத்துடன் மண் சரிந்து விபத்து அரசு பேருந்து ஓட்டுநர் பலி - நடத்துநர் காயங்களுடன் மீட்பு பர்லியாரில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பிக்கப் வேன் பிக்கப் வேன் ஓட்டுநரை தேடி வரும் மீட்பு குழுவினர் கேரளாவில் இருந்து வந்த 150 மாணவர்கள் பத்திரமாக மீட்பு கேத்தரின் நீர்வீழ்ச்சி, கோடநாடு காட்சி முனை தற்காலிக மூடல் மீட்பு பணிகளை நேரில் ஆய்வு செய்யும் ஆட்சியர், எஸ்.பி.

X

Thanthi TV
www.thanthitv.com