Breaking | Nellai Crime | TN Police | உலுக்கிய நெல்லை இரட்டை கொ*ல | 3 பேரை தட்டி தூக்கிய போலீசார்
உலுக்கிய நெல்லை இரட்டை கொ*ல | 3 பேரை தட்டி தூக்கிய போலீசார்
உலுக்கிய நெல்லை இரட்டை கொ*ல | 3 பேரை தட்டி தூக்கிய போலீசார் நெல்லை இரட்டை கொலை - 3 பேர் அதிரடி கைது நெல்லை இரட்டை கொலை சம்பவத்தில் 3 பேரை கைது செய்தது காவல்துறை நெல்லை, வீரவநல்லூர் இரட்டை கொலை சம்பவத்தில் 3 பேர் கைது வீரவநல்லூரில் நேற்று முன்தினம் நடந்த தந்தை, 5 வயது மகன் கொடூர கொலை சம்பவம் மூலச்சி கிராமத்தை சேர்ந்த காளிமுத்து, அவரது 5 வயது மகன் ஜெயராஜ் கொலை குற்றவாளிகளை பிடிக்க 9 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை 9 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் மூவர் கைது மூலச்சி கிராமத்தை சேர்ந்த மகேந்திரன், கொக்கி குமார் உள்ளிட்ட மூவர் கைது இரட்டை கொலை சம்பவத்தில் 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
