Nagai | மூடப்பட்ட அரசு டீசல் பங்க்.. ஆசையாக காத்திருந்த மீனவர்கள் அவதி

Nagai | மூடப்பட்ட அரசு டீசல் பங்க்.. ஆசையாக காத்திருந்த மீனவர்கள் அவதி

மூடப்பட்ட அரசு டீசல் பங்க்.. ஆசையாக காத்திருந்த மீனவர்கள் அவதி

அரசு டீசல் பங்க் மூடல் - தடைக்காலம் முடிந்தும் கடலுக்குச் செல்ல முடியாமல் அவதி நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில், மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்தும் மானிய விலை டீசல் கிடைக்காததால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com