Minister Sengottaiyan | "ஒரு செங்கலை கூட வைக்க முடியாது.." - சூளுரைத்த அமைச்சர் செங்கோட்டையன்

Minister Sengottaiyan | "ஒரு செங்கலை கூட வைக்க முடியாது.." - சூளுரைத்த அமைச்சர் செங்கோட்டையன்

Minister Sengottaiyan | "முதல்வராக விஜய் இருக்கும்வரை ஒரு செங்கலை கூட வைக்க முடியாது.." - சூளுரைத்த அமைச்சர் செங்கோட்டையன் தமிழக முதலமைச்சராக விஜய் இருக்கும் வரை மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லை கூட கர்நாடக அரசு எடுத்து வைக்க முடியாது என கோபிசெட்டிபாளையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

X

Thanthi TV
www.thanthitv.com