Maternity Leave | இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை.. எத்தனை நாள் தெரியுமா? அறிவித்தார் CM விஜய்

இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை.. எத்தனை நாள் தெரியுமா? அறிவித்தார் CM விஜய்

#MaternityLeave #CMVijay #TNGovt #ThanthiTV Maternity Leave | இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை.. எத்தனை நாள் தெரியுமா? அறிவித்தார் CM விஜய் அரசு ஆண் பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பு - CM விஜய் 15 நாள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு - CM விஜய் அறிவிப்பு தமிழ்நாட்டில் முதல்முறையாக தந்தையர்களுக்கு மகப்பேறுகால விடுப்பு திருமணமான ஆண் அரசு பணியாளர்களுக்கு 15 நாள் தந்தையர் மகப்பேறுகால விடுப்பு குழந்தை பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு விடுப்பு எடுக்கலாம் - தமிழக அரசு குழந்தை பிறந்து 6 மாதங்களுக்குள்ளாக விடுப்பு எடுக்கலாம் - தமிழக அரசு

X