கேரள மாநிலம் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு கேரள மாநிலம் வயநாடு அடுத்த மேப்பாடி பகுதியில் நிலச்சரிவு மண்ணுக்குள் யாரேனும் புதைந்துள்ளார்களா? என தேடும் பணி தீவிரம் மீட்புப் பணி - சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள NDRF வீரர்கள்