Chennai High Court | ``தவறினால் மாற்ற நேரிடும்..'' - விஜிலென்ஸ்க்கு கறாராக சொன்ன சென்னை ஐகோர்ட்
``தவறினால் மாற்ற நேரிடும்..'' - விஜிலென்ஸ்க்கு கறாராக சொன்ன சென்னை ஐகோர்ட்
Chennai High Court | ``தவறினால் மாற்ற நேரிடும்..'' - விஜிலென்ஸ்க்கு கறாராக சொன்ன சென்னை ஐகோர்ட் மதுரை மத்திய சிறையில் ரூ.100 கோடி ஊழல் வழக்கு 4 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு "அதிமுக ஆட்சியில் மதுரை மத்திய சிறையில் நடந்த 100 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் 4 மாதங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்க" லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு தவறினால் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற நேரிடும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை கைதிகள் தயாரித்த ஸ்டேஷனரிப் பொருளை அரசு அலுவலகங்களுக்கு அனுப்பியது போல போலி கணக்கு காட்டி ரூ.100 கோடி ஊழல் - புகார்
