Dhanush Meeting | கிளம்பிய தனுஷ்.. காத்திருக்கும் மகளிரணி படை
கிளம்பிய தனுஷ்.. காத்திருக்கும் மகளிரணி படை
கிளம்பிய தனுஷ்.. காத்திருக்கும் மகளிரணி படை
#dhanush #cinema #politics #meeting #chennai #thanthitv
தனுஷ் நற்பணி மன்ற மகளிர் அணி சந்திப்பு நிகழ்ச்சியில் Veg, Non Veg என சுட சுட பிரியாணி விருந்து நடிகர் தனுஷ் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், சென்னையில் இன்று நற்பணி இயக்க பெண் நிர்வாகிகளை சந்திக்க உள்ளார்... நிகழ்ச்சி நடைபெறும் செம்மஞ்சேரி தனியார் கல்லூரியில் ஏராளாமான தனுஷ் நற்பணி மன்ற பெண் நிர்வாகிகள் குவிந்துள்ளனர்...
